இந்த ஆண்டின் கடைசி பிரமாண்டம்..வானில் தோன்றிய அதிசய நிகழ்வு...கண் குளிர கண்ட மக்கள்

Update: 2024-11-17 05:03 GMT

இந்த ஆண்டின் இறுதி சூப்பர் மூன் உலகின் பல பகுதிகளில் அழகாக காட்சியளித்தது. முழு நிலவு பூமிக்கு மிக அருகில் இருக்கும் போது சூப்பர் மூன் ஏற்படுகின்றது. அது இயல்பை விட பெரிதாகவும் பிரகாசமாகவும் இருக்கும். வெனிசுலா நாட்டின் காரகஸ் நகரில் சூப்பர் மூன் அழகாக காட்சியளித்தது. இதனை ஏராளமானோர் கடற்கரையில் அமர்ந்து கண்டு ரசித்தனர். பலர் முழு நிலவை செல்போனில் புகைப்படமெடுத்து மகிழ்ந்தனர். இதேபோல் எகிப்து உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் சூப்பர் மூன் அழகாக காட்சி அளித்தது.

Tags:    

மேலும் செய்திகள்