BREAKING || சீமான் சென்ற விமானம் தரையிறங்குவதில் சிக்கல் - வானில் பரபரப்பு

Update: 2024-12-12 12:08 GMT

மதுரையில் மோசமான வானிலை காரணமாக சீமான் வந்த இண்டிகோ விமானம் 20 நிமிடம் வானிலை வட்டமடித்தது..

சென்னையிலிருந்து மதுரை வந்த இண்டிகோ விமானம் மோசமான வானிலை காரணமாக இருவது நிமிடமாக வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தது.

இந்த விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சீமான் வருகை தந்தார். 20 நிமிடமாக வட்டமடித்த அந்த விமானம் சற்று முன்பே தரையறுக்கப்பட்டது..

Tags:    

மேலும் செய்திகள்