பயம் காட்டும் கிளைமேட்.. வலிமையாக வரும் புயல்கள் - அழிய வாய்ப்பு.. பயத்தை கொடுக்கும் பகீர் தகவல்

Update: 2024-11-09 16:20 GMT

கடல் வெப்ப அலை அதிகரிப்பு காரணமாக வரும் காலங்களில் புயல்கள் வலுமை பெற்றதாக இருக்கும் என்று மத்திய புவிய அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்