மரகத நடராஜருக்கு தீப ஆராதனை.1 ஆண்டு கழித்து திறக்கப்பட்ட சன்னதி கதவுகள்..பக்தி பரவசத்தில் பக்தர்கள்

Update: 2025-01-12 06:16 GMT

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு திருஉத்திரகோசமங்கை கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருஉத்திரகோசமங்கை மரகத நடராஜர் கோவிலில் சந்தன காப்பு

ஒரு ஆண்டு கழித்து சன்னதி கதவுகள் திறக்கப்பட்டு அபிஷேக ஆராதனை

மரகத நடராஜருக்கு 32 வகையான பொருட்களால் அபிஷேகம்

மரகத நடராஜருக்கு இன்று முழுவதும் அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்

Tags:    

மேலும் செய்திகள்