150 அடி ஆழத்தில் சிறுவன் நினைத்த கடைசி ஆசை.. இந்த போட்டோவை பார்த்தாலே இதயம் நொறுங்கும்

Update: 2024-12-12 09:04 GMT

ராஜஸ்தான் மாநிலத்தில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்