தமிழகத்தை சூழ வரும் கும்மிருட்டு... உள்ளே வந்த சுழற்சி.. கடலில் நடந்த மாற்றம் - ஜர்க் கொடுத்த மேப்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மித முதல் கனமழை பெய்து வரும் நிலையில், மழை நிலவரங்கள் குறித்து சிறப்பு செய்தியாளர் கார்கே வரைகலை மூலம் விளக்குகிறார்... அதனை காணலாம்..