தொடங்கிய மழையின் ஆட்டம்.."உடனே இதை செய்ய வேண்டும்..." - விவசாயிகள் வைக்கும் முக்கிய கோரிக்கை
கனமழையால், தலைஞாயிறுவில் 3,000 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு
அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலை
மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் - சம்பா சாகுபடி விவசாயிகள்