பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக வெளியான அறிவிப்பு
- டோக்கன் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு ஏதுவாக ஜனவரி 3 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ரேஷன் கடைகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஜனவரி 9 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
- பொங்கல் பரிசு வழங்குவதற்காக இரண்டு பணி நாட்களுக்கு ஈடு செய்யும் விதமாக ஜனவரி 15 மற்றும் பிப்ரவரி 22 ஆகிய நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது