பொங்கல் பண்டிகையை ஒட்டி, சென்னை கோயம்பேடு மலர் சந்தையில் பூக்களின் விலை கனிசமாக உயர்ந்துள்ளது.
நாளை முதல் பொங்கல் விழா கொண்டாடப்படும் நிலையில், சென்னை கோயம்பேடு சந்தைகளில் காய்கறிகள், பழங்கள், கரும்பு, பூக்கள் உள்ளிட்டவைகளின் வரத்து அதிகரித்து உள்ளது. இதனிடையே, கோயம்பேடு மலர் சந்தையில் பூக்களின் விலை கனிசமாக அதிகரித்து உள்ளது.