#BREAKING || மனவளர்ச்சி குன்றிய மாணவி.. ஒரு வருடம் வைத்து சீரழித்த அரக்கன்கள்..2 பேர் கைது

Update: 2024-12-09 10:08 GMT

மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் விவகாரம் மேலும் இருவர் கைது.

கார்த்திக் மற்றும் மணி ஆகிய இருவர் கைது.

கார்த்திக் சேலத்தில் வைத்து கைது

மணி திருவள்ளூரை சேர்ந்தவர் சூளைமேட்டில் வைத்து கைது.

இருவரும் ஸ்நாப் சேட் மூலமாக கல்லூரி மாணவியிடம் பழகி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்

சென்னையில் மனவளர்ச்சி குன்றிய மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்.....

2 மாணவர்கள் கைதான நிலையில், இரு மாவட்டங்களுக்கு தனிப்படை போலீசார் விரைவு....

Tags:    

மேலும் செய்திகள்