பெட்ரோல் வாகனம் To எலெக்ட்ரிக் வாகனம்.. வில்லேஜ் விஞ்ஞானிகளை எச்சரித்த நிறுவனர்

Update: 2023-09-11 16:14 GMT

தருமபுரி அருகே பழைய பெட்ரோல் வாகனங்களை குறைந்த விலையிலான பேட்டரிகளை பயன்படுத்தி எலெக்ட்ரிக் வாகனங்களாக இளைஞர்கள் மாற்றிய நிலையில், பழைய பேட்டரிகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து எலான் மஸ்க் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவன உரிமையாளர் பிரித்வி கிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்