#JUSTIN : ``வந்தே பாரத் ரயிலில்... படுமோசம்..'' போட்டு தாக்கிய பார்த்திபன்.. அரங்கேறிய அதிரடி ஆக்சன்

Update: 2024-10-16 11:48 GMT
  • https://youtu.be/FSWXlYzNCjkநடிகர் பார்த்திபன் புகார் =ஒப்பந்ததாரருக்கு அபராதம்
  • வந்தே பாரத் ரயிலில் உணவு மோசம் என நடிகர் பார்த்திபன் புகார் எதிரொலி =ஒப்பந்ததாரருக்கு அபராதம்/கடந்த 13ம் தேதி வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பார்த்திபன், 'உணவு மற்றும் சிக்கன் மோசமாக இருந்தது' என கூறி இருந்தார்
  • பார்த்திபன் புகார் குறித்து விசாரணைக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது
  • சேலத்தைச் சேர்ந்த உணவு ஒப்பந்ததாரர் வழங்கியது என தெரிந்ததும் அவருக்கு அபராதம் விதித்த சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள்
  • இனிமேல் உணவு மிகவும் தரமானதாக இருக்க வேண்டும் எனவும் ஒப்பந்ததாரருக்கு சேலம் கோட்ட உதவி வணிக மேலாளர் எச்சரிக்கை
Tags:    

மேலும் செய்திகள்