#BREAKING || OLA,RAPIDO,UBER.. இனி பைக் டாக்ஸி ஓட்ட தடையா? - வெளியான அதிர்ச்சி அறிவிப்பு

Update: 2024-12-11 07:32 GMT

பைக் டாக்ஸி - அமைச்சர் சிவசங்கர் விளக்கம்/வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்ட விவகாரம்/போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம்/"பைக் டாக்ஸி விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து முடிவெடுக்க வேண்டியுள்ளது"/"ஏற்கனவே மத்திய அரசு பைக்குகளை வாடகை ரீதியாக இந்தியா முழுவதும் பயன்படுத்த அனுமதித்துள்ளது"

Tags:    

மேலும் செய்திகள்