மத்திய அரசுக்கு எதிர்ப்பு.. தமிழகத்திலிருந்து கிளம்பிய திடீர் குரல்

Update: 2025-03-26 07:18 GMT

புதிய சுங்க கட்டண உயர்வை ரத்துக் செய்யக்கோரி, தமிழக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் சுமார் 40 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 25 ரூபாய் வரை கட்டண உயர்வு செய்யப்பட உள்ளது. மத்திய அரசு இதை ரத்து செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தங்களது எதிர்ப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும்படி அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்களிடமும் ஆம்னி பேருந்துகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்