100 % தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி.. மரத்தடியில் இருந்து கோரிக்கை வைக்கும் மாணவர்கள்

Update: 2025-03-26 08:17 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கடந்த 6 ஆண்டுகாலமாக கட்டடம் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து படித்து வரும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், தங்களுக்கு புதிய கட்டடம் கட்டி தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்