டார்ச் லைட்டில் சிறுமியின் உயிர்.. அரசு ஹாஸ்பிடலில் உச்சகட்ட அவலம்.. தீயாய் பரவும் வீடியோ

Update: 2024-11-13 03:47 GMT

டார்ச் லைட்டில் சிறுமியின் உயிர்.. அரசு ஹாஸ்பிடலில் உச்சகட்ட அவலம்.. தீயாய் பரவும் வீடியோ

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் 3 முறை மின் தடை

தன் 3 வயது பெண் குழந்தையை சிகிச்சைக்காக அழைத்து வந்த இடுகொரையைச் சேர்ந்த துரை

உடல்நலக் குறைவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்பட்ட சிறுமி

டார்ச் லைட் வெளிச்சத்தில் முதலுதவி அளித்த மருத்துவர்கள்

Tags:    

மேலும் செய்திகள்