#JUSTIN || ஹாரன் அடித்ததால் சண்டை.. நடுரோட்டில் தாக்கி கொண்ட அரசு பேருந்து - மாருதி வேன் டிரைவர்

Update: 2024-07-21 11:28 GMT

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஹாரன் அடித்ததில் ஏற்பட்ட தகராறில், அரசு பேருந்து - மாருதி வேன் ஓட்டுனர் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்