#JUSTIN || நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர் சஸ்பெண்ட்... நகராட்சி நிர்வாக ஆணையர் அதிரடி உத்தரவு

Update: 2024-12-07 15:29 GMT

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் லட்சக்கணக்கில் பணத்துடன் பிடிபட்ட முன்னாள் உதகமண்டல நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா தற்போது நெல்லை மாநகராட்சி உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு வழுத்ததன் எதிரொலி

நெல்லை மாநகராட்சி உதவி ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷாவை நகராட்சி நிர்வாக ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்