வள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சி.. அமைச்சர்களுடன் படகு பயணம் செய்த முதலமைச்சர் ஸ்டாலின்
133 அடி உயர வள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சி
திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபத்தை இணைக்கும் கண்ணாடி இழை பாலம் திறப்பு
கண்ணாடி இழை பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி திருக்குறள் கண்காட்சி தொடக்கம்
திருவள்ளுவர் தோரண வாயிலுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்
ரூ.37 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நடைபாலம் திறப்பு