"MGR -க்குதான் ஓட்டு என சொன்ன பெண்களிடம் இன்று திடீர் மாற்றம்" அப்படி என்ன சொன்னார்கள்?

Update: 2024-10-25 07:46 GMT

"MGR -க்குதான் ஓட்டு என சொன்ன பெண்களிடம் இன்று திடீர் மாற்றம்" அப்படி என்ன சொன்னார்கள்?

தர்மபுரி மாவட்டம் அரூரில் மூன்று கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் கே.என். நேரு, திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், அன்று எம்.ஜி.ஆர்க்கு ஓட்டு போடுவோம் என்று கூறிய பெண்கள், இன்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஓட்டு போடுவோம் என கூறுவதாக தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்