JUST IN || ஏலகிரி மலையில் பயங்கர தீ விபத்து - புகை மூட்டம் | சுற்றுலா பயணிகள் நிலை? | Yelagiri Fire

Update: 2025-04-06 12:20 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான ஏலகிரி மலையில் பயங்கர தீ விபத்து. மலைச் சாலை தடுப்புகள் தீப்பிடித்து எரிவதால் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அச்சம். மலையில் இருந்து வேகமாக கீழே இறங்கி வரும் சுற்றுலாப் பயணிகள். சம்பவ இடத்திற்கு விரையும் தீயணைப்பு வாகனங்கள். தீ விபத்தால் மலைப்பாதை முழுவதும் கடும் புகைமூட்டம்

Tags:    

மேலும் செய்திகள்