கள்ளக்குறிச்சி அருகே மரத்தில் தூக்கில் தொங்கியபடி இருந்த செவிலியர் மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதனை கண்டு மாணவியின் உறவினர்கள் கதறி அழுத நிலையில், தற்கொலையா? கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்... கூடுதல் தகவல்களை செய்தியாளர் அரவிந்தன் வழங்கிட கேட்கலாம்...