திருச்சி குடிநீர் விவகாரம் | பேரவையில் விளக்கம் அளித்த அமைச்சர் | கண்டித்த EPS
"அமைச்சரின் விளக்கம் ஏற்புடையதாக இல்லை" குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரம் - ஈபிஎஸ் குற்றச்சாட்டு திருச்சியில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக கூறப்படும் விவகாரத்தில் அமைச்சர் கே.என்.நேரு அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லையென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.