இன்றைய டாப் செய்திகள் (21-04-2025) | Today Top News | INDRU | ThanthiTV

Update: 2025-04-21 16:32 GMT
  • கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் வாடிகனில் காலமானார்.....
  • மறைந்த போப் பிரான்சிஸ்க்காக, செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில், இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை....
  • போப் பிரான்சிஸ் மறைவுக்கு, உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்....
  • போப் பிரான்சிஸ் உடனான சந்திப்புகளை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன் என பிரதமர் மோடி இரங்கல்...
  • இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், டெல்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு......
  • அச்சு அசலாக ஒரிஜினல் போலவே புழக்கத்தில் இருக்கும் 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள்.....
  • விடைத்தாள் திருத்தும் மையத்திற்குள் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் ...
  • ஆயிரம் நாட்களை கடந்து நீடிக்கும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவின் போராட்டம்....
  • கூலி உயர்வு கேட்டு, விசைத்தறி உரிமையாளர்கள் நடத்திய ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது....
  • தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு....

Tags:    

மேலும் செய்திகள்