"பாம்புடன்தான் ஆம்புலன்ஸில் ஏறுவேன்"-அடம்பிடித்து மருத்துவமனைக்கு வந்த நபரால் பரபரப்பு

Update: 2025-04-21 14:22 GMT

சேலம் அரசு மருத்துவமனைக்கு கடித்த பாம்புடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பை பார்த்தவுடன் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்... கூடுதல் தகவல்களை செய்தியாளர் தமிழ்ச்செல்வன் வழங்கிட கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்