19 ஆயிரம் போலீசார் குவிப்பு..! பாதுகாப்பு வளையத்தில் சென்னை மெரினா கடற்கரை | Marina Beach

Update: 2024-12-31 13:39 GMT

சென்னையில் புத்தாண்டு பண்டிகை கொண்டாடுவதற்காக டிஜிபி அலுவலகம் அமைந்துள்ள காமராஜர் சாலை காந்தி சிலை அருகே ஏற்பாடுகள் செய்யப்பட்ட வருகின்றன

19000 காவல்துறையினர்

1500 ஊர்க்காவல் படை வீரர்கள்

425 வாகன தணிக்கை குழுக்கள்

30 சாலை பாதுகாப்பு குழுக்கள்

30 கண்காணிப்பு சோதனை குழுக்கள்

பட்டாசு வெடிக்க தடை

ஒலிப்பெருக்கிகள் அனுமதியின்றி பயன்படுத்த தடை

அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் செல்வது பிரத்தியேகமாக வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன

சரியாக ஏழு மணி அளவில் மெரினா உட்புற(சர்வீஸ்) சாலை மற்றும் பட்டினம்பாக்கம் லூப் சாலை மூடப்படுகிறது

எட்டு மணிக்கு காமராஜர் சாலை மூடப்படுகிறது போக்குவரத்துக்கு மூடப்படும் என காவல்துறை அறிவிப்பு

காமராஜர் சாலை வாலாஜா சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை பொதுமக்கள் நிறுத்த ஏற்பாடு

போர் நினைவு தினம் முதல் பட்டினப்பாக்கம் வரை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது நாளை காலை 6 மணி வரை இந்த தடை நீடிக்கும்

காட்சிகள் நேரலையில் காந்தி சிலை அருகே இருக்கும் மணிக்கூண்டு வண்ண விளக்குகளால் ஆலங்கரிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்