போக்சோ வழக்கில் பா.ஜ.கவின் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா கைது
மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவின்படி கைது செய்யப்பட்டார் பா.ஜ.க நிர்வாகி
15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி ஒருவரின் தந்தை பா.ஜ.க நிர்வாகி எம்.எஸ்.ஷா மீது புகார் அளித்தார்
மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார்
பாஜக நிர்வாகி எம்.எஸ்.ஷா, மாணவியின் தாய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
பா.ஜ.க நிர்வாகி எம்.எஸ்.ஷாவிடம் விசாரணை நடத்தும் காவல்துறை