ஜெயலலிதாவின் சொத்துகள் யாருக்கு? - வெளியானது பரபரப்பு தீர்ப்பு

x

ஜெயலலிதா சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தாங்கள்தான் ஜெயலலிதாவின் வாரிசு என தீபா தரப்பு தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி....

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் கருவூலத்தில் உள்ள நகைகள் மற்றும் புடவைகள் ஆகியவற்றை தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்ற சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது...

இதனிடையே ஜெயலலிதா இந்த வழக்கில் இருந்து நீக்கப்பட்டதால் அவரது வாரிசுதாரர் ஆன தீபாவுக்கு அந்த சொத்துகளை வழங்க வேண்டும் என்று கூறி தீபா தரப்பு வழக்கறிஞர் சத்திய குமார் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.. இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது..

அதில் சிறப்பு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாக சொத்துக்கள் அனைத்தும் அரசு பறிமுதல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருப்பதாகவும், இதில் ஏதேனும் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றால் உச்ச நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தல


Next Story

மேலும் செய்திகள்