தகர்க்கப்பட்ட தடுப்புகள்... முன்னேறும் `பச்சை' படை... குலுங்கும் மதுரை தமுக்கம்..பரபரப்பு காட்சிகள்
டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலூரில் இருந்து பேரணியாக புறப்பட்டு வந்தவர்கள், மதுரை தமுக்கம் மைதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...