#BREAKING || ஹாஸ்பிடலுக்கு வரிசையாக வந்து கொண்டே இருக்கும் ஆம்புலன்ஸ் - 40 பேர் நிலை?
மதுரையில் பல்வேறு விபத்துகளில் படுகாயம் அடைந்த 40-க்கும் மேற்பட்டோர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்... 108 ஆம்புலன்ஸ்கள் அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு சூழ்ந்துள்ளது...