குடத்தில் சிக்கி கொண்ட நாயின் தலை.. குடத்தை வெட்டி நாயை மீட்ட திக் திக் காட்சி

Update: 2024-12-11 04:49 GMT

மதுரை அனுப்பானடியில் குடத்தில் தலையை விட்டு நாய் ஒன்று சிக்கிக் கொண்ட நிலையில், நீண்ட நேரம் போராடி, குடத்தை வெட்டி நாயை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர். எந்தவித காயமும் இன்றி நாயை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். தீயணைப்புத் துறையினரின் நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்