PM மோடி பெயரே இல்லாமல் நோட்டீஸா..? "தேர்தலில் அரங்கேறிய தில்லுமுல்லுகள்.." ECI சென்ற பின் TR பாலு பரபரப்பு பேட்டி
தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்கு சதவிகித விவர குளறுபடி தொடர்பாக டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையரை சந்தித்தபின், இந்தியா கூட்டணி பிரதிநிதிகள் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்... அதனை காணலாம்...