கடும் சீற்றத்தில் கடல்..5 மணி நேரமாக தொடர் மழை... மிதக்கும் காரைக்கால்...

Update: 2024-11-20 09:30 GMT

கடும் சீற்றத்தில் கடல்..5 மணி நேரமாக தொடர் மழை... மிதக்கும் காரைக்கால்...

கனமழையால் மிதக்கும் காரைக்கால் நகர்ப்பகுதி

காரைக்காலில் 5 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழை

சாலைகளில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்

குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரால் மக்கள் கடும் பாதிப்பு

Tags:    

மேலும் செய்திகள்