Kanyakumari Train Issue | குமரியை நடுங்கவைத்த சம்பவம்.. மோப்பம் பிடித்து 2 கி.மீ ஓடி நின்ற நாய்

Update: 2025-03-21 06:09 GMT

ரயிலை கவிழ்க்க சதி - விசாரணை தீவிரம்/கன்னியாகுமரி இரணியல் அருகே ரயில் தண்டாவளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம்/மர்ம நபர்களை பிடிக்க மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை/சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார்/லோகோ பைலட்டின் சாமர்த்தியத்தால் நேற்று விபத்தில் சிக்க இருந்து தப்பிய பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில்

Tags:    

மேலும் செய்திகள்