குமரி கடற்கரையில் நடக்கும் சம்பவம்.. ஒன்று திரண்டு மீனவ மக்கள் எடுத்த அதிரடி முடிவு | Thanthitv

Update: 2024-10-05 13:53 GMT

குமரி மாவட்ட கடற்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள சமவெளி பகுதிகளில் இருந்து ஆலைக்கு மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் மக்கள் பேரணியில் ஈடுபட்டனர்...

Tags:    

மேலும் செய்திகள்