குமரி மாவட்டம் இனையம்புத்தன்துறை மீனவ கிராமத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த மீனவர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கேட்டு ஊர்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற போலீசாரை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது..
இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் ராஜேந்திர பிரசாத்திடம் கேட்கலாம்..