#JUSTIN || எல்லையில் நுழைந்து செய்யக்கூடாததை செய்த 23 பேர்.. அதிகாரிகள் அதிரடி விசாரணை
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 23 மீனவர்களின் படகு மற்றும் வலைகள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்ட கடல் எல்லைக்குள் நுழைந்து, தடை செய்யப்பட்ட இரட்டை சுருக்குமடி வலைகளில் மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு
தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும் படகுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வரும் மீன்வளத்துறை அதிகாரிகள்