#BREAKING || காஞ்சிபுரம் மருத்துவக் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு - வெளியான அதிர்ச்சி வீடியோ

Update: 2024-09-01 16:54 GMT

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மாணவி த*கொலை

மருத்துவக் கல்லூரியின் 5வது மாடியில் இருந்து குதித்து மாணவி த*கொலை

படுகாயங்களுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மருத்துவக் கல்லூரி முன்பு குவிந்துள்ள மாணவர்களால் பரபரப்பு

Tags:    

மேலும் செய்திகள்