சுரங்கத்தில் சிக்கிய வேன்.. உயிர் பயத்தில் கேட்ட அலறல் சத்தம் - உள்ளே இருந்தவர்கள் நிலை?
சுரங்கத்தில் சிக்கிய வேன்.. உயிர் பயத்தில் கேட்ட அலறல் சத்தம் - உள்ளே இருந்தவர்கள் நிலை?
ஃபெஞ்சல் புயல் எதிரொலியாய் பெய்த கனமழையில், சுற்றுலா வேன் ஒன்று ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீருக்குள் மூழ்கியதும், வேனுக்குள் இருந்த அனைவரும் அபாய நிலையில் சிக்கியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எங்கு இந்த சம்பவம்? பார்க்கலாம் விரிவாக..