#BREAKING || வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த சிறுவன் துடிதுடித்து பலி - அதிர்ச்சி காரணம்
#BREAKING || வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த சிறுவன் துடிதுடித்து பலி - அதிர்ச்சி காரணம்
/மழைநீர் தேங்கிய பள்ளத்தில் தவறி விழுந்து சிறுவன் பலி/திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மழைநீர் தேங்கி இருந்த பள்ளத்தில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு/செட்டியப்பனூர் பகுதியை சேர்ந்த 4ம் வகுப்பு பள்ளி சிறுவன் புவனேஷ், வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது தவறி விழுந்து உயிரிழந்த சோகம்/ராமு என்பவர் வீடு கட்டும் பணிக்காக 10 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி இருந்த நிலையில், மழையால் பள்ளத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது/சிறுவனின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்/