#Breaking : பாண்டியன் எக்ஸ்பிரஸில்... இறந்து கிடந்த 29 வயது இளைஞர்... சென்னையில் அதிர்ச்சி

Update: 2024-12-02 16:10 GMT

/பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணி மரணம் /பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த அஜித்குமார் (29) திடீர் மரணம்/மாரடைப்பால் மரணம் அடைந்ததாக தகவல்/நேற்று கிளம்பிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை சென்னை வர இருந்த நிலையில் மழையால் தாமதமாக எழும்பூர் வந்தடைந்தது/மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெறுவதற்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வரும்போது ரயிலில் உயிரிழந்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்