"வீட்டை விட்டு ஓடி வந்தோம்...மாற்றுத்துணி கூட இல்ல".. நெஞ்சில் அடித்து கதறி அழுத பெண் - மனதை கலங்கடிக்கும் காட்சிகள்

Update: 2024-12-02 09:21 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆறு 60 ஆண்டுகளுக்குப் பிறகு முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அருகில் உள்ள அண்ணாநகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. வெள்ளம் குறித்து முன்னறிவிப்பு வெளியிடவில்லை என்றும், இதனால் வீடுகளில் வைத்திருந்த அனைத்து பொருட்கள் மற்றும் கால்நடைகளை இழந்து தவிப்பதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்