கரைபுரண்டோடும் வெள்ளம்... வெள்ளத்தில் மூழ்கிய விளை நிலங்கள்.. கடும் அவதியில் விவசாயிகள் | Viluppuram

Update: 2024-12-02 11:40 GMT

கரைபுரண்டோடும் வெள்ளம்... வெள்ளத்தில் மூழ்கிய விளை நிலங்கள்.. கடும் அவதியில் விவசாயிகள் | விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அவலூர்பேட்டை செல்லும் சாலையில் தாயனூர் அருகே புதிதாக தற்போது மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் அருகில் போடப்பட்ட தரப்பாலமானது நீரில் அடித்து சொல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டது

இதனால் சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 15 கிலோமீட்டர் தொலைவில் சுற்றி மேல்மலையனூருக்கு வரவேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே நேற்று அதே சாலையில் உள்ள நொச்சலூர் தரைப்பாலம் மழை நீரில் அடித்து சொல்லப்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மேலும் ஒரு தலைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் பெரிய ஏரி மேல்மலையனூரில் அமைந்துள்ளது. இதன் முழு கொள்ளவு எட்டி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கோடி போய் உள்ளது.

மேல்மலையனூர் பெரிய தெரு பாலு என்ற இளைஞர் வேடிக்க சென்ற நிலையில் நீர் அவரை அடித்து சென்று உள்ளது

அங்கு கூடியிருந்த மக்கள் அவரை மீட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செஞ்சி திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு சாலை தரைப்பாலம் துண்டிப்பு ஏரி உடைப்பால் 100 கணக்கான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின குறித்த செய்தி

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அதிக கனமழை பெய்து வரும் நிலையில்

செஞ்சி சுற்று வட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கன மழையின் காரணமாக அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ள நிலையில் புதுச்சேரி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு சாலை துண்டிக்கப்பட்டு மேலும் சத்தியமங்கலம் ஏரி உடைந்து உபரி நீரானது ஓடையில் அதிக வேகமாக சென்றதால் இந்த இணைப்பு சாலையானது துண்டிக்கப்பட்டது இதன் அருகிலேயே

நெடுஞ்சாலையின் அடியில் மன் அரிப்பு ஏற்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்