மேலே பறந்த ஹெலிகாப்டர் - ராமேஸ்வரத்தில் இறங்கிய ராணுவம்..

Update: 2025-04-16 03:29 GMT

ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடத்தல் சம்பவங்களை கண்காணிப்பது மற்றும் கடலில் தவறி விழும் மீனவர்களை மீட்பது குறித்து ஐ.என்.எஸ் ஹெலிகாப்டர் மூலம் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு 10 நாட்கள் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில் தமிழக கடல் வழியாக போதை பொருட்கள் இலங்கைப் பகுதிக்கு கடத்தப்படும் பொழுது அதனை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த பயிற்சிகளும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்