மதுரையில் முக்கிய புள்ளி கடத்தல்... CMக்கு சகோதரி கண்ணீர்மல்கபரபரப்பு வீடியோ

Update: 2025-04-18 03:28 GMT

மதுரை மாவட்டம் பி.பி.குளம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரான கருமுத்து டி.சுந்தரம், கடந்த ஏப்ரல் 6-ல் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை, 9 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், கனடாவில் இருக்கும் சுந்தரத்தின் சகோதரி தனது சகோதரனை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வர் மற்றும் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்