காலேஜ் பையனுடன் ஜூட் விட்ட ஸ்கூல் பொண்ணு - நடுவழியில் பொண்ணு கிட்னாப்

Update: 2025-04-18 03:34 GMT

குளித்தலையில் திருமணம் செய்து கொண்டு காதலுடன் தப்ப முயன்ற 17 வயது சிறுமி கடத்திய பெற்றோர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே திருமணம் செய்து கொண்டு காதலுடன் தப்ப முயன்ற 17 வயது சிறுமி கடத்தல்...

வேனை அடித்து நொறுக்கி சிறுமியை கடத்திய உறவினர்கள் இரண்டு பேரை கைது செய்து போலீசார் விசாரணை...

Tags:    

மேலும் செய்திகள்