2 வாரத்தில் கல்யாணம்.. சொல்லி சொல்லி இளைஞரின் முகத்தை சிதைத்து கொடூரமாக கொன்ற 3 பேர்
இன்னும் ரெண்டு வாரத்துல திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு வாலிபர் முகம் சிதைக்கப்பட்ட நிலையில மிக கொடூரமா கொலை செய்யப்பட்டு இருக்காரு...
நடந்த கொலைக்கு பைக் திருட்டு தான் காரணம்னு தெரிவிக்கப்பட்டு இருப்பது உண்மையா ?