அம்மோனியா வாயு பாதித்தால்..? அந்த 12 மணிநேரம் தான் முக்கியம்.. தாண்டினால்..! எச்சரிக்கும் மருத்துவர்
- "மிக அதிகமாக வாயுவை சுவாசிக்கும் போதும் மயக்கம் ஏற்படும்"
- "முதலில் வாயு கசிந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டும்"
- "மூச்சை வேகமாக இழுத்து சுவாசிக்கக்கூடாது, முககவசம் அணியலாம்"
- "மருத்துவமனைக்கு சென்று உடனடியாக பரிசோதிக்க வேண்டும்"
- "வாயுவை சுவாசித்தவர்களை 48 மணி நேரம் கண்காணிப்பது அவசியம்"