#BREAKING || ஒகேனக்கல்லில் திடீர் வெள்ளம்.... சுற்றுலா பயணிகளுக்கு காத்திருக்கும் ஷாக் நியூஸ்

Update: 2024-09-01 02:35 GMT

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு = 25 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு

நேற்று மாலை 22 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை 25 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

கர்நாடக அணைகளில் 22 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும் அருவியில் குளிக்கவும் தடை விதிக்க வாய்ப்பு

இன்று விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கல்லுக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்?

Tags:    

மேலும் செய்திகள்