புயல் விட்டு சென்ற மிச்சம் ஆடிய ஆட்டம்.. அந்தரத்தில் தொங்கும் திக்..திக்.. வீடியோ
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பரசன் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு பேருந்து நிலையத்தை தண்ணீர் சூழ்ந்துள்ளது... வாகனங்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன...